Bangaru Adigalar attained Siddhi at 82
- kuttan Deveshwar
- Oct 20, 2023
- 1 min read
Om Sakthi.🌸🙏
Friday, October 20, from 9 A.M. devotees can view Amma's Sthoola body for Darshan in MASM HALL, Melmaruvathur.🌸🙏

ஓம் சக்தி
அன்னை ஆதிபராசக்தியின் ஸ்தூல வடிவம் நமது ஆன்மிக குரு அருள் திரு அம்மா அவர்கள் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றி விட்டு இன்று 19/10/23 வியாழக்கிழமை குருநாளன்று மாலை 5 மணி அளவில் ஓங்காரத்தில் உறைந்து விட்டார்கள்.
நம் குரு நாதரின் வழியனுப்பு நிகழ்வுகள் அனைத்தும் அரசு மரியாதையுடன் நாளை 20/10/23 அன்று நடைபெறும்.
அருள்திரு அம்மா அவர்களை அனைத்துத் தொண்டர்களும் பக்தர்களும் பொதுமக்களும் 20/10/23 அன்று காலை 9 மணி முதல் வணங்கி மரியாதை செலுத்தும் வகையில் MASM கூடத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
ஓம் சக்தி
Deeply saddened by the demise of Shri Bangaru Adigalar Ji. His life, rich in spirituality and compassion, will forever be a guiding light for many. Through his tireless service to humanity and emphasis on education, he sowed the seeds of hope and knowledge in the lives of many. His work will continue to inspire and guide generations. Condolences to his family and admirers. Om Shanti.
Narendra Modi

Comments