top of page

Lalitasana - லலிதாஸனம்


Lalitasana
Lalitasana

உலகெங்கிலும் இந்து, புத்தர், ஜெயின, மகாவீரர், தேவர்கள், தேவியர்கள், ஒரு காலை மடக்கியும், ஒரு காலை ஊன்றியும் இருக்கும் சிற்பங்களையும், படங்களையும் காண்கிறோம்.


இத்தோற்றத்தின் பெயர் லலிதாஸனம்.


இவ்வாறு அமர்ந்திருக்கும் தோற்றம், ராஜ பண்புகள், குணங்கள், தன்மைகளை குறிக்கும்.


தாமரை பீடத்தில் 36 அங்குலம், அதாவது 3 அடி உயரமுள்ள மேல்மருவத்தூர் அம்மன் தன் வலது காலை மடக்கியும், இடது காலை ஊன்றியும் இருப்பதை காண்கிறோம்.


கருவறை அம்மன் இவ்வாறு அமர்ந்திருப்பதில் குறிப்பு என்னவென்றால், எல்லா உலகங்களிலும் அனைத்தையும் ஆளும் முதன்மை தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி.


அவள் இடக்காலை ஊன்றி, தாமரைப் போல் வைத்திருக்கும் கமல பாதத்தை நம் சிரம் தாழ்த்தி வணங்குவோம்.

ஓம் சக்தி!


Lalitasana
Lalitasana

All over the world we find sculptures and pictures of Hindu, Buddhist and Jain deities and sacred figures with one leg folded and one leg hanging down.

This pose is called Lalitasana.


This seated appearance represents royal attributes, qualities and characteristics. IT is also called a pose of royal ease.


In Melmaruvathur, the 36 inches/3 feet murthi of Adhiparasakthi in the sanctum is also seen in this pose. She is seated on a lotus pedestal with her right leg folded and her left leg hanging down, with the foot resting on a lotus.

This shows that Adiparashakti is the ruler of all the worlds.


Let us bow down to her lotus feet.


Om Sakthi!


Comments


bottom of page